சென்னையில் மட்டும் இன்று 1,072 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில், 169 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (04.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (04.06.2020)
1.அரியலூர்360210372
2.செங்கல்பட்டு1,36416941,537
3.சென்னை17,6091,0721218,693
4.கோவை1485153
5.கடலூர்4485163472
6.தருமபுரி92011
7.திண்டுக்கல்122125148
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி70182252
10.காஞ்சிபுரம்45780465
11.கன்னியாகுமரி641276
12.கரூர்503282
13.கிருஷ்ணகிரி261229
14.மதுரை189787283
15.நாகப்பட்டினம்6252372
16.நாமக்கல்772685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1402142
19.புதுக்கோட்டை1021729
20.ராமநாதபுரம்6232893
21.ராணிப்பேட்டை9945108
22.சேலம்782129209
23.சிவகங்கை1312034
24.தென்காசி7122396
25.தஞ்சாவூர்985103
26.தேனி101315119
27.திருப்பத்தூர்36036
28.திருவள்ளூர்1,0744461,124
29.திருவண்ணாமலை31841471470
30.திருவாரூர்47451
31.தூத்துக்குடி1267168301
32.திருநெல்வேலி11322651381
33.திருப்பூர்1140114
34.திருச்சி9370100
35.வேலூர்4632152
36.விழுப்புரம்3377111356
37.விருதுநகர்37891136
38.விமான நிலையம் கண்காணிப்பு

108

1109
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)3232
40.ரயில்வே கண்காணிப்பு245245
 மொத்தம்24,1541,3731,7181127,256

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com