நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

​திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுபற்றி திமுக வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14-6-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com