
ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி நா. சண்முகம் அம்மாள் (82) புதன்கிழமை காலமானார். சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 7358703025.