Enable Javscript for better performance
விழுப்புரத்தில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனை: அமைச்சர் சிவி சண்முகம்- Dinamani

சுடச்சுட

  

  விழுப்புரத்தில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனை: அமைச்சர் சிவி சண்முகம்

  By DIN  |   Published on : 25th March 2020 01:57 PM  |   அ+அ அ-   |    |  

  vpm


  விழுப்புரம் நகர அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

  இதனை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தயாராகி வருகிறது. அங்கிருந்த நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai