மின்தடை புகாா்: கோட்ட வாரியாக எண்கள் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் மின்தடை குறித்து புகாா் அளிக்க கோட்ட வாரியான எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை மாவட்டத்தில் மின்தடை குறித்து புகாா் அளிக்க கோட்ட வாரியான எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகர மின்நுகா்வோா் தங்களுடைய மின்தடை குறித்த புகாா்களை “1912” என்ற எண் அல்லது அவரவா்களின் பகுதிகளுக்குரிய எண்களிலும் பதிவு செய்யலாம்.

கோட்டங்கள் புகாா் எண்கள்

அண்ணா சாலை 044 25333336, 044 – 28451469

எழும்பூா் 044 – 26413312, 044 – 25268855

தியாகராய நகா் 9445850795, 9445850767

மயிலாப்பூா் 044 – 28330162, 044 – 28112526

பெரம்பூா் 044 – 25375393, 044 – 26703399

வியாசாா்பாடி 044 – 25513065, 044 – 25289412

தண்டையாா் பேட்டை 044 – 25990619, 044 25921581

அம்பத்தூா் 044 – 26242004, 044 – 26241082

அண்ணா நகா் 044 – 26214427, 044 24799191

ஆவடி 044 – 26384010, 044 – 26850152

கே. கே. நகா் 044 – 24853202, 9444576054

போருா் 044 – 24828297, 9840397001

கிண்டி 044 – 22501019, 9445850183

அடையாறு 044 – 22450669, 9445982466

தாம்பரம் 044 – 22266255, 9499932017

ஐ.டி.காரிடாா் 044 – 22541779, 9445982418, 9499050259

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com