சென்னையில் மட்டும் ஒரே நாளில் 509 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

09.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  10.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்2714275269
2.செங்கல்பட்டு224432672064
3.சென்னை3,3305093,8393,17128
4.கோவை14614641
5.கடலூர்3941395368
6.தருமபுரி443
7.திண்டுக்கல்108108281
8.ஈரோடு7070-1
9.கள்ளக்குறிச்சி595954
10.காஞ்சிபுரம்11481221011
11.கன்னியாகுமரி24248
12.கரூர்471486
13.கிருஷ்ணகிரி10102020
14.மதுரை1134117422
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்777721
17.நீலகிரி14143
18.பெரம்பலூர்95910499
19.புதுக்கோட்டை5165
20.ராமநாதபுரம்25126101
21.ராணிப்பேட்டை6066627
22.சேலம்35356
23.சிவகங்கை1212-
24.தென்காசி525231
25.தஞ்சாவூர்666619
26.தேனி56359161
27.திருப்பத்தூர்2712810
28.திருவள்ளூர்290473372722
29.திருவண்ணாமலை828269
30.திருவாரூர்32323
31.தூத்துக்குடி303031
32.திருநெல்வேலி801090271
33.திருப்பூர்1141142
34.திருச்சி656514
35.வேலூர்29332141
36.விழுப்புரம்29362992552
37.விருதுநகர்372398 
மொத்தம்6,5356697,2045,19547

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com