சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோரின் மாவட்டவாரியான பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 332 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

15.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  16.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்348348
2.செங்கல்பட்டு45713470
3.சென்னை5,9393326,271
4.கோவை146146
5.கடலூர்416416
6.தருமபுரி55
7.திண்டுக்கல்11425 - குஜராத்121
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி61314 - மகாராஷ்டிரம் 78
10.காஞ்சிபுரம்1764180
11.கன்னியாகுமரி3511 - மகாராஷ்டிரம் 37
12.கரூர்5656
13.கிருஷ்ணகிரி2020
14.மதுரை14331 - மகாராஷ்டிரம்147
15.நாகப்பட்டினம்47249
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை77
20.ராமநாதபுரம்3131
21.ராணிப்பேட்டை7811 - மகாராஷ்டிரம்81
22.சேலம்3535
23.சிவகங்கை139 - மகாராஷ்டிரம்22
24.தென்காசி5614 - மகாராஷ்டிரம்61
25.தஞ்சாவூர்711 - ஆந்திரப் பிரதேசம்72
26.தேனி781 - மகாராஷ்டிரம்79
27.திருப்பத்தூர்2828
28.திருவள்ளூர்51710527
29.திருவண்ணாமலை1407147
30.திருவாரூர்3232
31.தூத்துக்குடி4811 - குஜராத், 6 - மகாராஷ்டிரம்56
32.திருநெல்வேலி13644 - மகாராஷ்டிரம்180
33.திருப்பூர்114114
34.திருச்சி6767
35.வேலூர்33134
36.விழுப்புரம்3062308
37.விருதுநகர்46147
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்94 - தாகா13
 மொத்தம்10,1083849310,585

இன்றைய தேதியில் தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் (தனிமைப்படுத்தல் உள்பட): 6,970

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com