சென்னையில் மட்டும் 7 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டவாரியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் பாதித்தோரில் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

17.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  18.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்3532355
2.செங்கல்பட்டு49443537
3.சென்னை6,7533647,117
4.கோவை146146
5.கடலூர்4171 - மகாராஷ்டிரம்418
6.தருமபுரி55
7.திண்டுக்கல்1212 - மகாராஷ்டிரம்123
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி955100
10.காஞ்சிபுரம்18617203
11.கன்னியாகுமரி37744
12.கரூர்72173
13.கிருஷ்ணகிரி2020
14.மதுரை1603163
15.நாகப்பட்டினம்5050
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை77
20.ராமநாதபுரம்316 - மகாராஷ்டிரம்37
21.ராணிப்பேட்டை81283
22.சேலம்445 - மகாராஷ்டிரம்49
23.சிவகங்கை2626
24.தென்காசி646 - மகாராஷ்டிரம்70
25.தஞ்சாவூர்7272
26.தேனி79988
27.திருப்பத்தூர்28129
28.திருவள்ளூர்54719566
29.திருவண்ணாமலை1514155
30.திருவாரூர்3232
31.தூத்துக்குடி70114 - மகாராஷ்டிரம்85
32.திருநெல்வேலி19412 - மகாராஷ்டிரம்206
33.திருப்பூர்114114
34.திருச்சி6767
35.வேலூர்3434
36.விழுப்புரம்3084312
37.விருதுநகர்51354
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்13518
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்22
மொத்தம்11,2244904611,760

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com