காலமானாா் தயாரிப்பாளா் ரகுநாதன்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.ரகுநாதன் (79) உடல் நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.ரகுநாதன் (79) உடல் நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

பீம்சிங் இயக்கத்தில் ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகா் கமல்ஹாசன், 1975-ஆம் ஆண்டு, ‘பட்டாம்பூச்சி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானாா். ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய இந்தப் படத்தை கே.ரகுநாதன் தயாரித்திருந்தாா்.

‘சுபமுகூா்த்தம்’ ,‘வலது காலை வைத்து வா’ உள்ளிட்ட ஐந்து படங்களை இயக்கியுள்ளாா். கடைசியாக 2018-ஆம் ஆண்டு, ’மரகதக்காடு’ என்ற படத்தைத் தயாரித்திருந்தாா். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மகன், மகள் உள்ளனா். சென்னை கே.கே. நகரில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com