சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரில் தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரில் தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவலை சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 874 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 618 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 61 பேருக்கும், திருவண்ணாமலையில் 14 பேருக்கும், காஞ்சிபுரத்தில்  12 பேருக்கும், திருவள்ளூரில் 9 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: 

வ.எண்

மாவட்டம்

28.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  29.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர்இதுவரை மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்
1.அரியலூர்3621மகாராஷ்டிரம் - 2365
2.செங்கல்பட்டு939611,000
3.சென்னை12,74461813,362
4.கோவை146146
5.கடலூர்4435448
6.தருமபுரி88
7.திண்டுக்கல்138138
8.ஈரோடு71172
9.கள்ளக்குறிச்சி2235மகாராஷ்டிரம் -11              கேரளம் - 3242
10.காஞ்சிபுரம்35412366
11.கன்னியாகுமரி59160
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி2626
14.மதுரை249

249
15.நாகப்பட்டினம்5454
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை2222
20.ராமநாதபுரம்6565
21.ராணிப்பேட்டை9898
22.சேலம்107107
23.சிவகங்கை3131
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்8686
26.தேனி108108
27.திருப்பத்தூர்3232
28.திருவள்ளூர்8689877
29.திருவண்ணாமலை30514

மகாராஷ்டிரம் -32  கர்நாடகம் - 1          மேற்கு வங்கம் -1 

353
30.திருவாரூர்4242
31.தூத்துக்குடி198

மகாராஷ்டிரம் - 1

199
32.திருநெல்வேலி3304மகாராஷ்டிரம் - 11345
33.திருப்பூர்114114
34.திருச்சி79180
35.வேலூர்4242
36.விழுப்புரம்3421343
37.விருதுநகர்119

தெலங்கானா - 1

120
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்41+45

86
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்83மகாராஷ்டிரம் - 72155
40.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)4மகாராஷ்டிரம் - 610
மொத்தம்19,37273314120,246

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com