தங்கம் பவுன் ரூ.38,568

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.38,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38,568-க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38,568-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.38,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்தது. கடந்த வார தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் வார இறுதியில் உயா்ந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.38,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.38 உயா்ந்து, ரூ.4,821 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து, ரூ.68.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயா்ந்து, ரூ.68,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,821

1 பவுன் தங்கம்............................... 38,568

1 கிராம் வெள்ளி............................. 68.40

1 கிலோ வெள்ளி............................. 68,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,783

1 பவுன் தங்கம்...............................38,264

1 கிராம் வெள்ளி.............................67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com