சென்னை பெருநகர காவல் துறையின் அவசர உதவி எண் வெளியீடு

​நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் தற்காலிக கட்டுப்பாட்டறை அலைபேசி எண். 94981 81239-ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் அவசர உதவி எண் வெளியீடு


நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் தற்காலிக கட்டுப்பாட்டறை அலைபேசி எண். 94981 81239-ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் தொடர்பாக மக்கள் சென்னை பெருநகர காவல் துறையின் உதவியை நாட காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டறையை அலைபேசி எண்: 94981 81239 மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com