தங்கம் பவுன் ரூ.36,712

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.36,712-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,712

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.36,712-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.36,712-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.24 குறைந்து, ரூ.4,589 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.64.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.64,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,589

1 பவுன் தங்கம்...............................36,712

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,613

1 பவுன் தங்கம்...............................36,904

1 கிராம் வெள்ளி.............................64.80

1 கிலோ வெள்ளி.............................64,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com