சென்னையில் கரோனா பாதித்த 1.44 லட்சம் பேரில் 1.30 லட்சம் பேர் குணமடைந்தனர்

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 1,44,595 பேரில், 1,30,831 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,854 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி 2,910 பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 61.71 சதவீதம் பேர் ஆண்கள். 38.29 சதவீதம் பேர் பெண்கள்.

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,154 பேரும், அண்ணாநகரில் 1128 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோன பாதித்தோர் எண்ணிக்கையில் வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். 90 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com