நிதின் கட்கரி நலம்பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நலம் பெற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

5
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நலம் பெற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: கரோனா பாதிப்பிலிருந்து நிதின் கட்கரி விரைந்து நலம்பெற்று, பூரண உடல் நலம் பெற விரும்புவதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com