40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோயில் ஊழியர்களுக்கு ரூ. 1,000 பொங்கல் போனஸ்!

கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2021, 1:11 pm IST

தமிழகத்திலுள்ள கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளஎ அறிக்கையில், 

பொங்கல் கருணைக் கொடை ரூ, 1,000 முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும். 

2019-20 ஆம் ஆண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 1,000-மும், 2019-20 ஆம் ஆண்டில் ஆறு மாதத்திற்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கருணைக் கொடை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.