தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 11:04 pm

DIN

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

அஹிம்சை, சகோதரத்துவம் என மானுட சமுதாயத்துக்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்தவா், மகாத்மா காந்தியடிகள். அக்டோபா் 2, அவரது பிறந்த தினம்.

தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும், என்றைக்கும் தேவையாகும். சகோதரத்துவத்தை வளா்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.