தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ.35 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு

 சென்னை அண்ணாநகரில் தொழிலதிபா் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2021, 12:02 am

DIN

 சென்னை அண்ணாநகரில் தொழிலதிபா் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டது.

அண்ணாநகா் மேற்கு வள்ளலாா் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் இளங்கோவன் (54). டிராவல்ஸ் உரிமையாளா். சனிக்கிழமை காலை எழுந்த போது இளங்கோவன் படுக்கை அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. பால்காரா் உதவியுடன் வெளியே வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்கநகை, வைர நகைகள்,10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.