இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் விலை ரூ.85.75க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com