மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.24 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 68.09 அடியிலிருந்து 67.24 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 67.24 அடியாகச் சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 67.24 அடியாகச் சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 68.09 அடியிலிருந்து 67.24 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4023 கன அடியிலிருந்து 4693 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும்,  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.37 டி.எம்.சி

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com