ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.