மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2021 செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான, திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com