சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.35,664-க்கு திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.4,458-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.67.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.67,200 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,458
1 பவுன் தங்கம்...............................35,664
1 கிராம் வெள்ளி............................. 67.20
1 கிலோ வெள்ளி.............................67,200
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,465
1 பவுன் தங்கம்...............................35,720
1 கிராம் வெள்ளி.............................66.60
1 கிலோ வெள்ளி.............................66,600