மாநிலங்களவைத் தேர்தல்: திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் எம்.எம். அப்துல்லா, தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலாளருமான திரு.கே. சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு,  தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் உடனிருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com