வீட்டு நீர்த்தேக்கத் தொட்டியில் குளோரினை சேர்க்க எளிய முறை

மழைக் காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, வீடு மற்றும் வணிக ரீதியிலான கட்டங்களில் இருக்கும் குடிநீர்த் தொட்டியில் குளோரினை சேர்க்க வேண்டும்.
வீட்டு நீர்த்தேக்கத் தொட்டியில் குளோரினை சேர்க்க எளிய முறை
வீட்டு நீர்த்தேக்கத் தொட்டியில் குளோரினை சேர்க்க எளிய முறை


சென்னை: மழைக் காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, வீடு மற்றும் வணிக ரீதியிலான கட்டங்களில் இருக்கும் குடிநீர்த் தொட்டியில் குளோரினை சேர்க்க வேண்டும்.

இது குறித்து உரிய வழிமுறையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு போன்ற நீர்வழி நோய்கள் பரவாமல் தடுக்க குளோரினேஷன் பயன்படுத்தப்படுகிறது.

குடி நீர்த் தொட்டியில் குளோரினின் சரியான அளவை உறுதி செய்ய வழி முறைகள் இதோ  என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com