தங்கம் பவுன் ரூ.36,064

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து,ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து,ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.4,508-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.64.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.64,500 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,508

1 பவுன் தங்கம்...............................36,064

1 கிராம் வெள்ளி............................. 64.50

1 கிலோ வெள்ளி.............................64,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,515

1 பவுன் தங்கம்............................... 36,120

1 கிராம் வெள்ளி............................. 65.30

1 கிலோ வெள்ளி.............................65,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com