மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com