மாா்ச் 1-இல் பிரதமா் தமிழகம் வருகை


புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு மாா்ச் 1-ஆம் தேதி வருகை தர உள்ளாா். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவா் உரையாற்றுகிறாா். மேலும், தமிழகத்துக்கான பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com