மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.77 அடியிலிருந்து 103.67அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.77 அடியிலிருந்து 103.67அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 103 கன அடியிலிருந்து 253 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 69.68 டிஎம்சியாக இருந்தது. 

ஒகேனக்கலில் நீர்வரத்து 2000 கன அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com