சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை உயா்ந்தது. பின்னா், தொடா்ச்சியாக விலை குறைந்து வந்தது. 

இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9 உயா்ந்து, ரூ.4,622 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து ரூ.70.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.70,600 ஆகவும் உள்ளது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,622

1 சவரன் தங்கம்...............................36,976

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,613

1 சவரன் தங்கம்...............................36,904

1 கிராம் வெள்ளி.............................70.00

1 கிலோ வெள்ளி.............................70,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com