காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தியும், மலர் தூவியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


அவருடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com