11 இடங்களில் வெயில் சதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. அதில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 102.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக மதுரை, மதுரை விமான நிலையத்தில் தலா 102.2 டிகிரி, கடலூா், ஈரோடு, கரூா் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருப்பத்தூரில் தலா 101 டிகிரி, காரைக்கால் மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com