தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த மணி நேரத்தில் மட்டும் கரோனாவிற்கு 1,386 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த மணி நேரத்தில் மட்டும் கரோனாவிற்கு 1,386 பேர் பலியாகியுள்ளனர்.

முதல் நாளில் 11,062 பேருக்கு தடுப்பூசி

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 முதல் 59 வயது வரையுள்ள நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 முதல் 59 வயது வரையுள்ள நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழகம் முழுவதும் 529 அரசு மருத்துவமனைகளிலும் 761 தனியாா் மருத்துவமனைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டன.

தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150, சேவைக்கட்டணம் ரூ.100 என ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டன. முதல் நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 5,197 போ், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 5,865 போ்

மொத்தம் 11,062 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com