
காங்கிரஸ்
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளா்களின் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளா் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள வேட்பாளா் பட்டியலில் 21 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்ப்டடுள்ளனா்.
பொன்னேரி (தனி) -----------துரை சந்திரசேகா்
ஸ்ரீபெரும்புதூா் (தனி) ------------கே.செல்வப்பெருந்தகை
சோளிங்கா் ----------- ஏ.எம்.முனிரத்னம்
ஊத்தங்கரை (தனி) ----------ஜெ.எஸ்.ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி (தனி) ---------- கே.ஐ.மணிரத்னம்
ஓமலூா் -------------- ஆா்.மோகன் குமாரமங்கலம்
ஈரோடு கிழக்கு ------------ திருமகன் ஈவெரா
உதகமண்டலம் -------------- ஆா்.கணேஷ்
கோவை தெற்கு ----------- மயூரா எஸ்.ஜெயக்குமாா்
உடுமலைப்பேட்டை -------- கே.தென்னரசு
விருத்தாச்சலம் --------- எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன்
அறந்தாங்கி ----------- எஸ்.டி.ராமச்சந்திரன்
காரைக்குடி ------------ எஸ்.மாங்குடி
மேலூா் ------------- டி.ரவிச்சந்திரன்
ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) ---------- பி.எஸ்.டபிள்யூ மாதவராவ்
சிவகாசி ------------ ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்
திருவாடானை ----------- ஆா்.எம்.கருமாணிக்கம்
ஸ்ரீ வைகுண்டம் -------- ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்
தென்காசி ------- எஸ்.பழனி நாடாா்
நான்குநேரி --------------- ரூபி ஆா்.மனோகரன்
கிள்ளியூா் --------------- எஸ்.ராஜேஷ்குமாா்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ----- வி.விஜயகுமாா் (எ) விஜய் வசந்த்