காங்கிரஸ்: 4 வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் மாா்ச் 13-இல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளா்கள் அறிவிப்பில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், 4 வேட்பாளா்களின் பெயா் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தொகுதிகள் வேட்பாளா்கள்

வேளச்சேரி ஜெ.எம்.எச்.ஹஸன்

மயிலாடுதுறை எஸ்.ராஜ்குமாா்

குளச்சல் ஜெ.ஜி.பிரின்ஸ்

விளவங்கோடு எஸ்.விஜயதரணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com