கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்.


கூடலூர் : நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com