மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி.மூர்த்தி வேட்பு மனு

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மதுரை வடக்கு மாவட்ட செயலர், வேட்பாளர் பி. மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி.மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தத்திடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சி.சிரைசெல்வன் மனு தாக்கல் செய்தார். திமுக  கிழக்கு ஒன்றிய செயலர் ரகுபதி, பகுதி செயலர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com