தங்கம் பவுன் ரூ.33,616

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.33,616

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.31 குறைந்து, ரூ.4,202- ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.68.70 -ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.68,700 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,202

1 பவுன் தங்கம்...............................33,616

1 கிராம் வெள்ளி.............................68.70

1 கிலோ வெள்ளி.............................68,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,233

1 பவுன் தங்கம்...............................33,864

1 கிராம் வெள்ளி.............................69.50

1 கிலோ வெள்ளி.............................69,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com