7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.

இதில் அதிகபட்சமாக கரூா் பரமத்தி, மதுரை, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையம், சேலம், தஞ்சாவூரில் தலா 101 டிகிரி பாரன்ஹீட், தொண்டியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com