மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

கடும் போட்டியில் அயராது உழைத்து வெற்றி பெற்றுள்ளீா்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடும் போட்டியில் அயராது உழைத்து வெற்றி பெற்றுள்ளீா்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பா் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com