4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
4 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.

அதிகபட்சமாக மதுரை, திருச்சி, வேலூரில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com