தங்கம் பவுன் ரூ.36,704

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.36,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.4,588 ஆக இருந்தது. அதேநேரம், வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.76.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.76,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்............................. 4,588

1 பவுன் தங்கம்...............................36,704

1 கிராம் வெள்ளி.............................76.30

1 கிலோ வெள்ளி.............................76,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்............................. 4,588

1 பவுன் தங்கம்...............................36,704

1 கிராம் வெள்ளி.............................76.40

1 கிலோ வெள்ளி.............................76,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com