மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.58 அடியிலிருந்து 97.52 அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.52  அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.52 அடியாக சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.58 அடியிலிருந்து 97.52 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,307 கன அடியிலிருந்து 1,447 கன அடியாக அதிகரித்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.67டி.எம்.சி யாக இருந்தது.

ஒஹேனக்கலுக்கு  வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,600 கன அடியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com