மழைக்காலத்தில் மருத்துவ அவசர உதவி வேண்டுவோருக்கு: உதவி எண்கள்

மழைக்காலத்தையொட்டி மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மழைக்காலத்தையொட்டி மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மருத்துவ உதவிக்கு 24 மணி நேரமும் தொடர்புகொண்டு புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 044-2951 0400, 044- 2961 0500, 044-2951 0496 ஆகிய எண்களில் ஏதேனும் ஒரு எண்ணுக்கு தொடர்புகொண்டு மருத்துவ உதவிகளை கோரலாம். 

அல்லது 8754448477 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ உதவி கோருவோருக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையிலிருந்து முதலுதவிகள் வழங்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com