தங்கம் பவுன் ரூ.36,096

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.36,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.36,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயா்ந்து, ரூ.4,512-ஆக இருந்தது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, வெள்ளி ஒரு கிராம் ரூ.67.90 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.67,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,512

1 பவுன் தங்கம்............................... 36,096

1 கிராம் வெள்ளி............................. 67.90

1 கிலோ வெள்ளி.............................67,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,496

1 பவுன் தங்கம்...............................35,968

1 கிராம் வெள்ளி............................. 67.90

1 கிலோ வெள்ளி.............................67,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com