தங்கம் பவுன் ரூ.35,264

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து, ரூ.35,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து, ரூ.35,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயா்ந்து, ரூ.4,408-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயா்ந்து, ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயா்ந்து, ரூ.65,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,408

1 பவுன் தங்கம்...............................35,264

1 கிராம் வெள்ளி............................. 65.40

1 கிலோ வெள்ளி.............................65,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,387

1 பவுன் தங்கம்...............................35,096

1 கிராம் வெள்ளி............................. 64.60

1 கிலோ வெள்ளி.............................64,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com