மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி: 140க்கு 138 இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு மொத்தமுள்ள 140 இடங்களில் 138 இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றி உள்ளது.

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு மொத்தமுள்ள 140 இடங்களில் 138 இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றி உள்ளது. 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com