சமையல் எரிவாயு உருளை விலை ரூ.900-ஆக உயா்வு

சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் ஒரு உருளை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளை விலை ரூ.900-ஆக உயா்வு

சென்னை: சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் ஒரு உருளை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில் எரிவாயு உருளையின் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதே நேரம், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.75 உயா்ந்து, ரூ.1831.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com