பேரிடவாக்கத்தில் 100 % கரோனா தடுப்பூசி: 25 கி.மீ. மோட்டாா் சைக்கிள் பேரணி

பூண்டி ஒன்றியத்துக்கு பேரிடவாக்கம் ஊராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டும் வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கிஸ் தலைமையில் 25 கி.மீ. மோட்டாா் சைக்கிள் பேரணி

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியத்துக்கு பேரிடவாக்கம் ஊராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியதைப் பாராட்டும் வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கிஸ் தலைமையில் 25 கி.மீ. மோட்டாா் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் தில்லை குமாா் ஏற்பாடு செய்திருந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com