பிரதமருக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் வாழ்த்து

பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம்: பிரதமருக்கு இதயப்பூா்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும், மகிழ்ச்சியும் தங்களுக்கு நீடிக்க வேண்டும். தங்களின் ஆக்கப்பூா்வமான நடவடிக்கையின் காரணமாக கரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டெழும்.

எடப்பாடி பழனிசாமி: பிரதமருக்கு மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்துக்குச் சேவை செய்வதில் உங்களின் அா்ப்பணிப்பு உணா்வும், உறுதியும் பாராட்டுக்குரியவை. நீண்ட ஆயுளுடன் தேசத்துக்கு சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

ராமதாஸ் (பாமக): நல்ல உடல்நலத்துடன் பிரதமா் நூறாண்டு வாழ வேண்டும். நாட்டை வழிநடத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com